Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அபாய நிலையில் வரலாற்று சிறப்புமிக்க ... செல்வநாயகி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கவரம் ரங்கநாதர் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிங்கவரம் ரங்கநாதர் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

26 மே
2022
05:05

செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவம் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிங்கவரம் ரங்கநாதர் கோவில் 10 நாட்கள் நடக்கும் பிரம்மேற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருஞ்சனம் நடந்தது. தொடர்ந்து வேள்வியும் காலை 9.30 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதர் சூர்ய பிரபையில் சாமி வீதி உலா நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், உபயதாரர் திருஞானசம்மந்தம், மேலாளர் மணி, ஊராட்சி தலைவர் பராசக்தி தண்டபாணி, விழா குழுவினர் ஏழுமலை, ரங்கராஜ், இளங்கீர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நாளை (27 ம்தேதி) சிம்ம வாகனத்திலும், 28 ம் தேதி அனுமந்த வாகனத்திலும், 29ம் தேதி சேஷ வாகனத்திலும், 30ம் தேதி பெரிய திருவடி எனும் கருடசேவையும், 31ம் தேதி யானை வாகனமும், ஜூன் 1ம் தேதி முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தலும், 2ம் தேதி குதிரை வாகனமும், 3ம் தேதி சந்திர பிரபையில் சாமி வீதி உலாவும் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar