Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் ... அஞ்சுகண்ணுகலுங்கு மாடன் தம்புரான் இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அஞ்சுகண்ணுகலுங்கு மாடன் தம்புரான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இலந்தையடிதட்டு சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
இலந்தையடிதட்டு சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2022
02:06

சுசீந்திரம்: இலந்தையடிதட்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஸ்ரீவிதாஸ் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலகிருஷ்ணன் புதூர் அருகிலுள்ள இலந்தையடிதட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., கரும்பாட்டூர் ஸ்ரீவிதாஸ் நினைவு சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவை முன்னிட்டு கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானமும், ஆடை
தானமும் வழங்கப்பட்டது. மேலும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை சரஸ்வதி ராமசாமி குடும்பத்தினர் தங்ககண் ராமச்சந்திரன்,
புஷ்பத்தங்கம், சிதம்பரம், சிவானந்தன் மற்றும் போஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar