Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இலந்தையடிதட்டு சித்தர் பீடத்தில் ... விஜயகாந்த் நலம் பெற வேண்டி சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை விஜயகாந்த் நலம் பெற வேண்டி சாய்பாபா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அஞ்சுகண்ணுகலுங்கு மாடன் தம்புரான் இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
அஞ்சுகண்ணுகலுங்கு மாடன் தம்புரான் இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2022
02:06

புதுக்கடை: அஞ்சுகண்ணுகலுங்கு மாடன் தம்புரான் இசக்கிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 30ம் தேதி நடக்கிறது. விழாவில், ஒவ்வொரு நாளும் காலை  கணபதி ஹோமம், பிற்பகலில் அன்னதானமும் நடக்கிறது. ஏழாம் நாளில் காலை ஆதிவாசம் உச்ச காலை வைகுண்டம் விஷ்ணு நம்பூதிரி தலைமையில் புனர்பிரதிஷ்டையும், மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஆலய போற்றி கிருஷ்ணகுமார் முன்னிலை வகிக்கிறார். மாவட்ட பா.ஜ., தலைவர் தர்மராஜ் தலைமையில் வாழ்த்தரங்கம் நடக்கிறது. அன்புமதி முன்னிலை வகிக்கிறார். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், கேரள மாநில ஹிந்து ஐக்கிய வேதிதலைவர் சசிகலா டீச்சர்,நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன், முன்னாள் பா.ஜ., தேசிய செயலாளர் ஹெ ச்.ராஜா, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், கேரள மாநில பா.ஜ.,தலைவர் சுரேந்திரன், தமிழ்நாடு பா.ஜ., மாநில செயலாளர் வினோஜ் செல்வம், எம்ஆர் காந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். சுவாமி சைதன்யானந்த மகராஜ் ஆசியுரை வழங்குகிறார். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar