Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூவம் திரிபுரசுந்தரி சமேத ... ராமேஸ்வரத்தில் கோடை வெயிலில் காத்திருந்து புனித நீராடும் அவலம் ராமேஸ்வரத்தில் கோடை வெயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரத்தினமங்கலம் குபேர பகவான் கோயிலில் நாளை திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரத்தினமங்கலம் குபேர பகவான் கோயிலில் நாளை திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2022
10:07

சென்னை: வண்டலூர், ரத்தினமங்கலம், குபேர பகவான் கோயிலில் நாளை 3ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்தியாவிலேயே லட்சுமி குபேரனுக்கு என்று தனிக் கோயில் இருப்பது இங்கு மட்டும் தான். லட்சுமி குபேரன் கோயிலில், லட்சுமி, துணைவியார் சித்தரிணியுடன் காட்சி அளிக்கிறார்.

இங்கு நாளை 3ம் தேதி காலை 9.00 மணி்க்கு மேல் 11.00 மணிக்குள் குபேர பகவானுக்கும், சித்ரலேகாவிற்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற விருக்கிறது. ராஜலெட்சுமி குபேரா அறக்கட்டளை சார்பாக நடைபெறும் இந்த விழாவில், பக்தர்கள அனைவரும் பங்கேற்கலாம். லெட்சுமி குபேர உற்சவ மூர்த்தி செல்வ அலங்காத்தில் 7 ம்தேதி முதல் 24.08.22 வரை தமிழகம் முழவதும் உலா வருகிறார். இந்த லெட்சுமி குபேர உற்சவ மூர்த்திக்கு குபேர பூஜை செய்ய விரும்பும் பக்தர்கள் 91760 06176 என்ற எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை அருகே ஆழியாறு அணை கரையில் உள்ள, ஆதாளி அம்மன் கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar