Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... விளையாட்டு மாரியம்மன் கோயிலில் சக்தி கரகம் பவனி விளையாட்டு மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம்
எழுத்தின் அளவு:
வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம்

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2022
03:07

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன உற்சவம் நடந்தது. சிவபெருமான் கோவிலில் வீற்றுள்ள நடராஜருக்கு நடக்கும் அபிஷேக உற்சவங்களில், ஆனி திருமஞ்சனம் குறிப்பிடத்தக்கது. ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், இந்த உற்சவம் நடைபெறும். இந்நாளான நேற்று, திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி ஆகியோருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இருவரும், கோவில் வளாக ரிஷப தீர்த்தகுளத்தை அடைந்தனர்.அங்கு சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து, சுவாமி அம்சமான அஸ்தராயர், குளத்தில் புனித நீராடி, தீர்த்தவாரி உற்சவம் கண்டார். மாடவீதிகளில் வீதியுலா சென்று, கோவிலை அடைந்தார். பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar