Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கமுதி அருகே ஐம்பொன் கிருஷ்ணர் சிலை ... சக்கரத்தாழ்வார் சுவாமிக்கு சுதர்ஷன ஜெயந்தி வழிபாடு சக்கரத்தாழ்வார் சுவாமிக்கு சுதர்ஷன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் 13ம் தேதி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் 13ம் தேதி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2022
01:07

கடலுார்: திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி, வரும் 13ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.கடலுார், திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி தாயாருக்கு தினமும் சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்து வருகிறது.காலை மாலை இரு வேளைகளிலும் சிறப்பு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. நேற்று காலை வேணுகோபால் சேவை, இரவு தங்க கருட சேவை நடந்தது. இன்று காலை ஊஞ்சல் உற்சவம், இரவு ஹனுமந்த வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.வரும் 13ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ்பாபு, ஆய்வாளர் சுபத்ரா, பட்டாச்சாரியார் தேவநாதன், கணக்கர் ஆழ்வார் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar