பதஞ்சலி யோக கேந்திரத்தின் சார்பாக யோக தியான வகுப்புகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2022 01:07
மதுரை : ஸ்வார்த்தம் சத்சங்கம் மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தின் சார்பாக ஒவ்வொரு வாரமும் ஆன்லைன் மூலமாக இலவசமாக பதஞ்சலி யோக தியான வகுப்புகள் நடைபெறுகின்றன. இன்று மாலை 4 மணியளவில் மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தின் ஆன்லைன்/ நேரடி வகுப்புகள் நடைபெறும். வகுப்புகளை யோக ஆசிரியர் திரு மு. கமலக்கண்ணன் M.Sc (yoga) M.sc ( psychology) M.sc (counseling) MA (Astrology) D.cop. நடத்துகிறார். வகுப்புகளில் இணைவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ் அப் எண் ; ஒருங்கிணைப்பாளர், சிவ. உதயகுமார் , 9344937539