Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பதஞ்சலி யோக கேந்திரத்தின் சார்பாக ... திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் சார்பாக திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் சார்பாக திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2022
01:07

திருப்பதி : திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சுமார் 40 வருடங்கள் இருந்ததை முன்னிட்டு ஆடி முதல் தேதி ஆனி வார ஆஸ்தானம் நடைபெறும் போது ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் திருமலை ஏழுமலையானுக்கும் , தாயார்க்கும் பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் கொண்டு செல்வது வழக்கம் அதை முன்னிட்டு 15ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஸ்ரீரெங்க விலாசமண்டபத்தில் பக்தர்கள் மற்றும் ஊடக பத்திரிக்கையாளர்கள் / தொலைகாட்சியினர்க்கு  "வஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருட்களை" காட்சி படுத்தப்பட்டது. நேற்று கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து தலமையில் திருக்கோயில் பணியாளர்கள் திருப்பதி புறப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்க உள்ளனர் . இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல இணை ஆணையர் திரு சீ. செல்வராஜ் , உதவி ஆணையர்கள் ஆர் .ஹரிஹரசுப்பிரமணியன் ,ப.அரவிந்தன் , மேலாளர் கு.தமிழ்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar