Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் சார்பாக திருமலை ... ஆடி முதல் நாள் அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள் ஆடி முதல் நாள் அம்மன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2022
01:07

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி முதல்நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் திருநள்ளாறுக்கு வருகின்றனர்.இந்நிலையில் சனி,ஞாயிறு உள்ளிட்ட இருதினங்கள் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.இதில் ஆடி முதல் நாளை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகாலையிலிருந்து நளம் குளத்தில் குளித்துவிட்டு பின்னர் சனிஸ்வரபகாவனை தரிசனம் மேற்கொண்டனர்.வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குடிநீர், பிஸ்கட்,உணவுபிரசாதம் ஆகியவை கோவில் நிர்வாகம் சிறப்பாக வழங்கப்பட்டது. பக்தர்கள் நலன் கருதி பைபாஸ்சாலை, நளம்குளம், ஹெலிப்பேட் மைதனம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar