குறிப்பிட்ட தலங்களில் நீராடினால் புண்ணியம் என்கிறோம். அங்கு செல்ல வசதியில்லாதவர்கள் என்ன செய்யலாம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2012 04:08
நம் ஊர் குளத்தில் குளித்தால் கூட கங்கையை நினைத்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். உங்களுக்கு விருப்பமான திருத்தல தீர்த்தத்தை நினைத்துக் கொண்டு அருகில் உள்ள குளம் நதி போன்றவற்றில் புண்ணிய ஸ்நானம் செய்யலாம். இதற்காகவாவது, குளக்கரை, நதிக்கரைகளை சுத்தமாக வைக்க வேண்டும்.