Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை ... தருமை ஆதீனம் பல்நோக்கு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா தருமை ஆதீனம் பல்நோக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னியாண்டவர் கோவில் தைப்பூச விழா: மஞ்சள் நீராட்டு உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னியாண்டவர் கோவில் தைப்பூச விழா: மஞ்சள் நீராட்டு உற்சவம்

பதிவு செய்த நாள்

04 பிப்
2026
10:02

கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று நடந்தது.


கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, தைப்பூச தேரோட்ட விழா, கடந்த, ஜன., 23 ம்தேதி காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 24 ம்தேதி கொடியேற்றம் நடந்தது. 31ம்தேதி வரை தினமும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. 31 ம்தேதி மாலை வள்ளியம்மை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 1 ம்தேதி தைப்பூசத்தன்று, மகா அபிஷேகம் முடிந்து, சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி, தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு பரிவேட்டை, குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை அபிஷேகமும், மகா தரிசன பூஜையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, கொடி இறக்கி, மஞ்சள் நீராட்டு உற்சவம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar