பூட்டிய கோயிலில் வெளியில் நின்று தரிசிப்பது கூடாது என்பது உண்மை தானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2012 04:08
கோயில்கள் பூட்டப்பட்டிருக்கும் சமயங்களில் வெளியில் நின்று தரிசிப்பதற்குத் தான் கோபுரங்களையும், விமானங்களையும் கட்டியுள்ளார்கள். அவற்றை இறைவனாகவே வழிபடலாம். பூஜை முடிந்து நடைசாத்திய பிறகு உள்ளே சென்று தரிசிக்கக் கூடாதே தவிர வெளியே நின்று தரிசிக்கலாம்.