Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரல்வாய்மொழி ஆலமூடு அம்மன் கோவில் ... விஜயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு காளஹஸ்தி சிவன் கோயில் தீர்த்த பிரசாதம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் திருவாதிரை நட்சத்திர சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் திருவாதிரை நட்சத்திர சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2022
12:07

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில் மாத சிவராத்திரியுடன் கூடிய திருவாதிரை நட்சத்திர தின சிறப்பு பிரதோஷ வழிபாடு நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுார் ஆத்மநாயகி உடனமர் ஆத்மஞான லிங்கேஸ்வரர் கோவிலில் மாத சிவராத்திரியுடன் கூடிய திருவாதிரை நட்சத்திர தின சிறப்பு பிரதோஷ வழிபாட்டையொட்டி அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.

இதேபோல் சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர் கோவில், கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், நீலமங்கலம், கமலாநேரு தெரு ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர்.சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனுார், தென்கீரனுார் அருணாசலேஸ்வரர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், கனங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், காரனுார் மீனாட்சி சிதம்பரேஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர், ஆலத்துார் திருவாலீஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு தேவாரம், திருவாசகம் பாடி நடந்தது.

சின்னசேலம்: தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரம், நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.இதேபோன்று, சின்னசேலம் கங்காதீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் பெரியநாயகி உடனுறை சொர்ணபுரீஸ்வரர் கோவில்களிலும் சிவராத்திரியுடன் கூடிய திருவாதிரை நட்சத்திர தின சிறப்பு பிரதோஷ பூஜை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar