Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி ... சிருங்கேரி மடத்தில் சாரதா அம்பாளுக்கு ஆடிப்பூர வளைகாப்பு சிருங்கேரி மடத்தில் சாரதா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் திருவிழா தேரோட்டம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் திருவிழா தேரோட்டம்

பதிவு செய்த நாள்

02 ஆக
2022
01:08

திருச்செந்தூர்: திருச்செந்தூர், கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில், 190வது வைகுண்டர்ஆண்டு ஆடித்திருவிழா,கடந்த மாதம் 22ம் தேதி
கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடந்தது. முக்கிய நிழ்ச்சியான 11ம் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடந்தது. பகல் 12:30 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடையும் நடந்தது. பின்னர் தியம் 2:00 ணிக்கு அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளி, அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தேரோட்டத்தை அய்யாவழி அகில திருக்குடும்பமக்கள் சபை தலைவர் வள்ளியூர் தர்மர், வடம் பிடித்து துவங்கி வைத்தார். இரவு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் எழுந்தருளி, அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில், திருச்செந்தூர் சார்பு நீதிபதி வக்ஷித்குமார், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை சட்ட ஆலோசகர் க்கீல் ந்திரசேகரன், செயலாளர் பொன்னுத்துரை, துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் கஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார், இணை தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, துரை, கோபால், இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்ககிருஷ்ணன், செல்வின், தராஜ பெருமாள், நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar