Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் அய்யா வைகுண்டர் ... நயினார்கோவிலில் அம்மன் தபசு திருக்கோலம் : நாளை திருக்கல்யாணம் நயினார்கோவிலில் அம்மன் தபசு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி மடத்தில் சாரதா அம்பாளுக்கு ஆடிப்பூர வளைகாப்பு
எழுத்தின் அளவு:
சிருங்கேரி மடத்தில் சாரதா அம்பாளுக்கு ஆடிப்பூர வளைகாப்பு

பதிவு செய்த நாள்

02 ஆக
2022
01:08

நாகர்கோவில்: நாகர்கோவில் வடிவீஸ்வரம் சிருங்கேரி மடத்தில் சாரதா அம்மாளுக்கு ஆடிப்பூர வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடைபெற்றது. நேற்று ஆடிப்பூரத்திருநாளை முன்னிட்டு வடிவீஸ்வரம் சிருங்கேரி மடத்தில் சாரதா அம்மாளுக்கு ஆடிப்பூர வளைகாப்பு வைபவம் மிகச் சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடை பெற்றது. மேலும், திருப்பாவை பாடல்கள் பாடி மகா தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு வளையல்களும், பிரசாதமும் வழங்கப்ப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். இன்று நடைபெறும் வர்தந்தி மஹோத்சவத்தையொட்டி காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், துர்காசுக்த ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, பூர்ணாகுதி, அபிஷேகம், பாத பூஜை , அஷ்டோத்ர அர்ச்சனை, தேவி மஹாத்மியம், பாராயணம் மற்றும்  அன்ன தானமும் நடை பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar