Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிப்பெருக்கில் முன்னோர்களுக்கான ... செல்லியம்மன் கோவில் ஆடிப்பூரம் விமரிசை செல்லியம்மன் கோவில் ஆடிப்பூரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நகரி தேசம்மன் கோவிலுக்கு முதல் முறையாக பட்டு வஸ்திரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நகரி தேசம்மன் கோவிலுக்கு முதல் முறையாக பட்டு வஸ்திரம்

பதிவு செய்த நாள்

04 ஆக
2022
04:08

நகரி:நகரி தேசம்மன் கோவிலுக்கு முதல் முறையாக, திருமலை - திருப்பதி தேவஸ்தானம் சார்பில், அமைச்சரும், நடிகையுமான ரோஜா, அவரது கணவர் செல்வமணி, பட்டு வஸ்திரம் வழங்கி தரிசனம்  செய்தனர்.

சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மன் கோவிலில், ஆடி மாதத்தையொட்டி உற்சவ விழா நடந்து வருகிறது.இந்நிலையில், விளையாட்டு மற்றும் சுற்றுலா துறை  அமைச்சரும், நடிகையுமான ரோஜா, திரைப்பட இயக்குனரும், ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி ஆகியோர், முதன் முதலாக திருமலை - திருப்பதி தேவஸ்தானம் சார்பில், தேசம்மன்  கோவிலுக்கு பட்டு வஸ்திரம் வழங்கி தரிசனம் செய்தனர். அப்போது, தேசம்மன் கோவில் சேர்மன் அனந்தபாபு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நகரி நகராட்சி தலைவர் நீலமேகம் ஆகியோர் அமைச்சரை வரவேற்றனர். அதை தொடர்ந்து அமைச்சர் ரோஜா,  கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினார். மேலும், பட்டு வஸ்திரம் மூலவர் அம்மனுக்கு சாத்தி வழிபட்டார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar