Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நகரி தேசம்மன் கோவிலுக்கு முதல் ... மேலக்கரை தர்ம முனியய்யா கோயிலில் மண்டலாபிஷேக விழா மேலக்கரை தர்ம முனியய்யா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லியம்மன் கோவில் ஆடிப்பூரம் விமரிசை
எழுத்தின் அளவு:
செல்லியம்மன் கோவில் ஆடிப்பூரம் விமரிசை

பதிவு செய்த நாள்

04 ஆக
2022
04:08

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சியில் உள்ள செல்லியம்மன் கோவில் ஆடிப்பூரம் விழா, விமரிசையாக நடந்தது.

மதுராந்தகம் நகராட்சி வன்னியர்பேட்டையில், சேற்றுக்கால் செல்லியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாத மகா உற்சவம், ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படும். கொரோனா பரவல் தடுப்பு  கட்டுப்பாடு காரணமாக, இரு ஆண்டுகளாக பெரிய அளவில் இவ்விழா நடக்கவில்லை. இதனால், இந்த ஆண்டு விழாவை விமரிசையாக நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, ஆடி முதல்  செவ்வாய்க்கிழமையான, கடந்த 19ல் காப்பு அணிதல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம், பெண்கள் ஊரணி பொங்கலிட்டும், நேர்த்திகடன் செலுத்தியும் அம்மனை வழிபட்டனர். நேற்று, மலர்களால்  அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் அம்மன் ஊர்வலம் நடந்தது. அப்போது, கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து, பெண்கள் வழிபட்டனர். நாளை தேர் திருவிழா நடக்கவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar