Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முற்கால பாண்டியர் நடுக்கல் ... திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்ஸவம் துவக்கம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் பன்னிரு திருமுறை விழா நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் பன்னிரு திருமுறை விழா நாளை துவக்கம்

பதிவு செய்த நாள்

08 ஆக
2022
06:08

சென்னை, பன்னிரு திருமுறை மற்றும் தெய்வச் சேக்கிழார் விழா, நாளை 9ம் தேதி துவங்குகிறது.

மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனாய கபாலீசுவரர் கோயிலில் பன்னிரு திருமுறை விழா நடைபெறுகிறது. திருமயிலை கபாலீச்சரத்தில் திருமுறை மண்டபத்தில் 09.08.2022 முதல் 20.08.2022 வரை ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணி முதல் திருமுறை விண்ணப்பமும் மாலை 7.00 மணி முதல் சொற்பொழிவு நடைபெறுகிறது.

நாளை 9ம் தேதி, மாலை, ஓதுவார்கள், சற்குருநாதன் மற்றும் வாகீசன், வரும், 10ம் தேதி சண்முகசுந்தர தேசிகர், 11ம் தேதி ஓதுவார் சிவக்குமார், 12ம் தேதி கரூர் சுவாமிநாதன், 13ம் தேதி ஓதுவார் சற்குருநாதன், 14ம்தேதி சுப்ரமணியன், 15ம்தேதி சுப்ரமணியன், 16ம் தேதி மகேஸ்வரன், சிவகுமார், 17 ம்தேதி சேகர், ரமேஸ்குமார், 18 ம்தேதி N.சுவாமிநாதன், 19ம் தேதி பொன்.முத்துகுமரன், 20ம் தேதி பாலமுருகன் போன்றோரின் திருமுறை இன்னிசை அரங்கு நடக்க உள்ளது. சொற்பொழிவில், முனைவர் சாரதா நம்பி ஆரூரன், பேராசிரியர் அருணை பாலறாவாயன், செந்தமிழ் அரசு சிவக்குமார், திருமந்திரச் செல்வர் பிரபாகரமூர்த்தி, திருமந்திர செல்வர் ரமணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். விழாவுடன், பன்னிரு திருமுறை, யானை ஊர்தியில் திருவீதி உலா நடைபெறும். மாலையில், சமயக்குரவர் நால்வருக்கும் சாந்தி அபிஷேகமும், திருமுறை இன்னிசையுடன் திருவீதி உலாவும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar