* ராஜ்யங்களை கைப்பற்றுபவரை விட, தன் உணர்ச்சியை அடக்குபவரே சிறந்தவர். * அகங்காரம் வரும்போது அதற்கு பின் அவமானமும் வரும். * மாபெரும் மனிதர்கள் அனைவரும் அறிஞர்களாக இருப்பதில்லை. * அறிவு உள்ளவன் வார்த்தைகளை அடக்கிக் கொள்வான். * உங்களைப்போல பிறரையும் நேசியுங்கள். * இறந்துபோன சிங்கத்தை விட, உயிருள்ள நாய் மேலானது. * வேலை செய்ய விரும்பாதவன் சாப்பிடவும் விரும்பாதிருக்கட்டும். * உண்மையாக உழைப்பவர்கள் அவமானப்படத் தேவையில்லை. * உங்கள் பார்வையில் நீங்கள் புத்திசாலி என்று எண்ணாதீர்கள். * மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல. – பொன்மொழிகள்