Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாமர்த்தியசாலி வாய்ப்பு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிக்கிய காதலி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2026
11:10

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை பெயர்த்துக் கொண்டிருந்தார். பலகையில் ஏற்பட்ட சிராய்ப்பில் ஒரு மரப்பல்லியின் கால் சிக்கியிருந்தது.


அதில் ஆச்சரியம் என்னவென்றால் வீட்டை உருவாக்கி பல மாதமாகி விட்டது. கால் சிக்கிய பெண் பல்லி, இத்தனை மாதமாக எப்படி  வாழ்கிறது என அறிய மராமத்து வேலையை கைவிட்டு கண்காணிக்க தொடங்கினார்.


சிறிது நேரத்தில் உணவைக் கவ்விய படி வேறொரு ஆண் பல்லி வந்தது. கொண்டு வந்த உணவை அதற்கு ஊட்டி விட்டது. இதை பார்த்துக் கொண்டிருந்த ஜப்பானியர், பல்லியின் காலை சிராய்ப்பில் இருந்து விடுவித்தார்.


குடும்பத்துடன் ஒருவேளை உணவைக் கூட  எல்லோரும் அமர்ந்து சாப்பிட முடியாமல் இயந்திரத்தனமாக வாழ்கிறோம். இவர்களை விட காதலியை தேடி வந்து உணவு ஊட்டிய பல்லி எவ்வளவோ மேல். 

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சாமர்த்தியசாலி அக்டோபர் 08,2026

வியாபார விஷயமாக நண்பர்களுடன் வெளியூரில் சந்தைக்கு சென்றார் முல்லா. அங்கே கயிற்றின் மீது ... மேலும்
 

யாருக்கு விலக்கு? அக்டோபர் 08,2026

தெரிந்தும், தெரியாமலும் பாவச் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். பாவத்தின் பலனாக துன்பம் வரும் போது, ... மேலும்
 
* அநியாயம் செய்தாலும் பெற்றோரிடம் அன்பு காட்டு.  * பெற்றோரை துன்புறுத்தியவன் நோயாளியாக மாறுவான்.  ... மேலும்
 

மகிழ்ச்சி அக்டோபர் 08,2026

நபிகள் நாயகத்தை சந்தித்த ஒருவர், ‘‘நோன்பில் இருக்கும் போது தவறு செய்து விட்டேன்’’ என வருந்தினார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar