Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொய் சொல்லாதே
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பலன் உண்டு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2026
11:10

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று சமாதானக் கூட்டம் நடத்தச் சென்றார். ஆனால் இதற்கு மக்களிடம் பெரிய வரவேற்பு இல்லை. அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் அவரது கருத்தை ஏற்கவில்லை.
நாடு திரும்ப முடிவு செய்து தன் நண்பரான போதகர் ஒருவரிடம் தொடர்பு கொண்டார். அப்போது அவர், “‘பணி சிறக்க வேண்டும் எனக் கண்ணீருடன் வேண்டிக் கொள்ளும். ஆண்டவர் உன் பிரார்த்தனையை ஏற்பார்” என்றார். ஊழியரும் தீவிரமாக பிரார்த்தனை செய்தார். அதன்பின் மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டது. அவர்களின் மனதில் அமைதியும், சமாதானமும் உண்டானது. உருக்கமான பிரார்த்தனைக்கு பலன் உண்டு.   

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

சாமர்த்தியசாலி அக்டோபர் 08,2026

வியாபார விஷயமாக நண்பர்களுடன் வெளியூரில் சந்தைக்கு சென்றார் முல்லா. அங்கே கயிற்றின் மீது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar