Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒருவரின் நல்ல புத்திக்கு யார் ... வளர்பிறை, தேய்பிறை பார்ப்பது ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மகாராணி கட்டிய காசி கோவில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2022
11:08


நதிகளில் மிகவும் புனிதமானது கங்கை. கங்கை பல இடங்களில் பாய்ந்து சென்றாலும், காசிநகரில்  நீராடுவதை புனிதமாகக் கருதுகின்றனர். இதனால்  பாவம் தீரும் என்பது நம்பிக்கை. கங்கையில் 64 தீர்த்த கட்டங்கள்(படித்துறை) உள்ளன. இங்குள்ள விஸ்வநாதர் கோவில் பல்வேறு படையெடுப் புகளில் அழிக்கப்பட்டது. இப்போதுள்ள கோவில் குவாலியர் மகாராணி அகல்யாபாயால் கட்டப்பட்டது. பஞ்சாப் மன்னர் ரஞ்சித்சிங் தங்கக்கூரை  வேய்ந்தார். காசி, மதுரா, துவாரகை, அயோத்தி, ஹரித்துவார், காஞ்சிபுரம், அவந்திகா என்னும் ஏழு முக்தி (பிறப்பற்ற நிலை) தரும் தலங்களில் காசி  முதன்மையானது. எனவே சிலர் இங்கு தமது கடைசி காலத்தை கழிக்க விரும்புகிறார்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar