Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கெங்கை அம்மன் கோவிலில் பக்தர்கள் ... கங்கை நதியை தூய்மை படுத்த ரூ. 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு கங்கை நதியை தூய்மை படுத்த ரூ. 30 ஆயிரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவலோகநாதர் கோவிலில் விதைதெளி உற்சவம் நடந்தது
எழுத்தின் அளவு:
சிவலோகநாதர் கோவிலில் விதைதெளி உற்சவம் நடந்தது

பதிவு செய்த நாள்

17 ஆக
2022
11:08

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட தலத்தெரு சிவலோகநாதர் கோவிலில் விதைதெளி உற்சவ விழா நடந்தது.

திருத்தெளிச்சேரி என பழங்காலத்தில் அழைக்கப்பட்ட கோட்டுச்சேரி தலத்தெருவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் மழையின்றி பூமி வரண்டு கிடந்ததால்,சிவபெருமான் உழவன் வேடத்தில் வந்து நிலத்தை உழுது விதை தெளித்து கரையேறியதாகவும்,அப்போது மழை பெய்து, விவசாயம் செழித்து வறுமை நீங்கி மக்கள் செழிப்புடன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதர் கோவிலில் விதை தெளி ஊற்சவம் நடக்கிறது.விழாவையொட்டி நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தது.ருத்ர கலச பூஜைகள் மற்றும் ருத்ர பாராயணத்துடன் ஹோமமும், அதைத்தொடர்ந்து மகா பூர்ணாஹூதி தீபாராதனை, ருத்ர கலச அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து விதைதெளி உற்சவம் நடந்தது. இதில் சிவகாம் அம்பாள் சமேதராக சிவலோகநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கோவிலின் எதிரே உள்ள நிலத்தில், விதை தெளி உற்சவம் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விதை தெளித்து சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar