Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வேல் வேல் வேலாயுதா! அம்பாளுக்கு உகந்த நாள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காங்கேய பிரம்மச்சாரிகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2012
02:08

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து புறப்பட்ட  தீப்பொறிகளின் உஷ்ணத்தை வாயுவால் தாங்க முடியவில்லை. அதனை வாயு கங்கையில் உள்ள நாணற்காட்டில் சேர்த்தார். சரவணம் என்னும் நாணற்காட்டில் அப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாக மாறின. கங்கையில் பிறந்ததால் முருகனுக்கு காங்கேயன் என்ற பெயர் உண்டானது. இதற்கு கங்கையின் மைந்தன் என்று பொருள். கங்கைக்கும், சந்தனுராஜாவுக்கும் பிறந்தவர் பீஷ்மர். கங்கையின் மைந்தன் என்பதால் இவருக்கும் காங்கேயன் என்று பெயருண்டு. வடமாநிலங்களில் கங்கையின் பிள்ளைகளான இந்த இருவரையும் பிரம்மச்சாரிகள் என்பர். ஆம்...அங்கே வள்ளி தெய்வானையுடன் முருகன் இல்லை. பீஷ்மருக்கும் திருமணம் ஆகவில்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar