Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாலப்பன்பட்டிபுதூரில் ... கோயம்புத்துார் பாரின் விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கோயம்புத்துார் பாரின் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாடிப்பட்டி சர்ச் முப்பெரும் விழா கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2022
01:08

வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை சர்ச் திருவிழாவிற்கான கொடியேற்றம், சிறப்பு திருப்பலி மதுரை பிஷப் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். செப்.,8ல் அன்னையின் பிறப்பு, இறைவார்த்தை எஸ்.வி.டி., சபை 147வது ஆண்டு, அற்புத ஜீவ ஊற்று இயேசுவின் அருமருந்து 22ம் ஆண்டு என முப்பெரும் விழா கூட்டு திருப்பலி, நற்கருணை ஆராதனை, அன்னையின் அலங்கார தேர் பவனி நடக்கிறது. செப்.,9 கொடி இறக்கம், நன்றி திறப்பலி நடக்க உள்ளது. ஏற்பாடுகளை எஸ்.வி.டி., அதிபர் அந்தோணி ஜோசப், பங்குத்தந்தை வளன் மற்றும் இருபால் துறவியர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், - உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041 வது  சதய விழாவை ... மேலும்
 
temple news
காரமடை: காரமடையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவிலில், ஐப்பசி மாத ஏகாதசி வைபவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வரும் நவ. 1-ம் தேதி ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சார்தாம் புனிதத் தலங்களுக்கு இந்த ஆண்டில் இதுவரை 60 ... மேலும்
 
temple news
கோவை: நவராத்திரியை ஒட்டி, கோவையிலுள்ள பெங்காளி அசோசியேஷன் சார்பில், 25ம் ஆண்டு துர்கா பூஜை ராம் நகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar