Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓணம் பண்டிகையை வரவேற்க குமுளியில் ... திருப்புத்தூர் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு திருப்புத்தூர் நின்ற நாராயணப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிறு: வழிபாட்டிற்கு குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிறு: வழிபாட்டிற்கு குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

05 செப்
2022
07:09

நாகர்கோவில்: நாகர் கோவில் நாகராஜா கோவிலில் நேற்று ஆவணி ஞாயிறையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.


நாகர்கோவில், நாகராஜா கோவிலில் ஆவணி ௩ம் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கோவில் வாசலில் குவிந்தனர். காலை ௪ மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். நேரம் செல்ல செல்ல கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. இதனால் கோவில் வாசலில் இருந்து முக்கிய நுழைவு வாயிலையும் தாண்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோவில் வளாகத்தில் நாகர்சிலைகளுக்கு மஞ்சள் தூவி, பால் ஊற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பக்தர்களின் தாகத்தை போக்கும் வகையில் நீர் மோர்பந்தலும், பசியை போக்கும் வகையில் மதியம் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் உணவருந்தினர். அடுத்த வாரத்துடன் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை நிறைவடைவது குறிப்பிடத்தக்கது. இதனால், அடுத்த வாரம் அதிகளவு பக்தர்கள் கூட்டம் வரும் என எதிபார்க்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar