Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலக நன்மைக்காக ராமேஸ்வரம் கோயிலில் ... பழநி மலைக்கோயிலில் புரட்டாசி மாதப்பிறப்பு சிறப்பு பூஜை பழநி மலைக்கோயிலில் புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி வழிபாடு துவக்கம்
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி வழிபாடு துவக்கம்

பதிவு செய்த நாள்

19 செப்
2022
08:09

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் தினமான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜைகள், 7:00 மணிக்கு  திருப்பாவை சாற்றுமரை, 7:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி கண்ணாடி அறையில் எழுந்தருளினார். 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம்  நடந்தது. மதியம் 1:00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு மூலஸ்தானத்தில் நித்யான சந்தான சாற்றுமறை 6:30 மணிக்கு ஊஞ்சல்  சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 8:00 மணிக்கு சேவை சாற்றுமறை, பிரசாத விநியோகம் செய்யப்பட்டு சுவாமி புறப்பாடாகி மூலஸ்தானத்தில் எழுந்ததினார். ஏராளமான  பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மாதம் முழுவதும் தினசரி சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம், மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற ஜீயர் ஸ்ரீ  தேகளீச ராமானுஜாச்சாரியார் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் பற்றும் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar