Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகை ... பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.ஒரு கோடியே 89 லட்சம் பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.ஒரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் 30ல் பந்தக்கால் முகூர்த்தம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் 30ல் பந்தக்கால் முகூர்த்தம்

பதிவு செய்த நாள்

22 செப்
2022
07:09

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 30-ல் கார்த்திகை தீபவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடக்க உள்ளது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா வரும், நவ., 27ல் சுவாமி சன்னதி முன்புள்ள தங்கக்கொடிமரத்தில்,   கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில்,  பஞ்சமூர்த்திகள், தினமும், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். ஏழாம் நாள் விழாவில், டிச., 3ல் மகாரத ஓட்டம் நடக்க உள்ளது.   விழாவின் முக்கிய நிகழ்வான, வரும் டிச., 6-ல் அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறையில்  எதிரில், பரணி தீபமும், மாலையில்,  2,668 அடி உயரமுள்ள  மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.  விழாவில், பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள, வரும், 30ல் பந்தக்கால் முகூர்த்தம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு,  அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில், 30ல் அதிகாலை, 5:30 மணிக்கு மேல், 7:00 மணிக்குள் கன்னியா லக்கினத்தில்,  மங்கல இசை ஒலிக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க,  பந்தக்காலுக்கு சிறப்பு  அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ராஜகோபுரம் முன் பந்தக்கால் நடப்படும்.  இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar