Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்ட ... வடபழநி ஆண்டவர் கோயிலில் பிரம்மாண்ட சக்தி கொலு நாளை துவக்கம் வடபழநி ஆண்டவர் கோயிலில் பிரம்மாண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவ நரசிம்ம பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
நவ நரசிம்ம பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா நாளை துவக்கம்

பதிவு செய்த நாள்

25 செப்
2022
09:09

மதுரை : மதுரை, ஒத்தக்கடை, யோக நரசிம்மர் கோயில் எதிரில் உள்ள் நவ நரசிம்ம பெருமாள் கோயிலில், நவராத்திரி விழா நாளை 26ம் தேதி துவங்கி 5ம் தேதி வரை சிறப்பாக நடைபெறுகிறது. விழாவில் லட்சுமி நரசிம்மர், மகாலட்சுமி தாயார், வரத நரசிம்மர், விஷ்ணு துரக்கை ஆகிய பெருமாள்களுக்கு நவராத்திரி உற்சவம் வழக்கம் போல் சன்னிதிகளில் நடைபெறுகிறது.

26ம் தேதி முதல் 5ம் தேதி வரை.. தினமும் காலை 10.00 மணி்க்கு மகாஸங்கல்பம், திருமஞ்சனம். 12.00 மணிக்கு திருவாராதனம், சாற்று முறை கோஷ்டி உபயதாரர் மரியாதை நடைபெறுகிறது. மாலை 6.00 மணிக்கு பெருமாள் கொலுவுக்கு திருவாராதனம், சாற்று முறை கோஷ்டி உபயதாரர் மரியாதை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீநரசிம்மையா சாரிடபிள் டிரஸ்ட் செய்தது. இந்த டிரஸ்ட் மூலம் தினசரி மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. இந்த அன்னதானத்திற்கு பக்தர்கள் நன்கொடை அளித்து உதவலாம்.
தொடர்புக்கு: 98420 24866, 87780 34151

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar