Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கமேஸ்வரர் கோவிலில் நந்திக்கு ... சிவபுரிபட்டியில் பிரதோஷ வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோயில்களில் சனிப்பிரதோஷ விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2022
10:10

உத்தரகோசமங்கை, அக்.24- உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள பிரதோஷ நந்திக்கு நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பிரதோஷ பாடல்கள், பஜனை நாமாவளி செய்தனர்.

* சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிற வல்லியம்மன் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலையில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. ரிஷப வாகனத்தில் உற்ஸவ மூர்த்தி புறப்பாடு நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உள்ள சங்கரன் சன்னதி முன்புறமுள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர். *கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மூலவருக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar