Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலந்தீபாவளி கொண்டாட்டம் ... பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் மகா ருத்ராபிஷேகம் பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடிமைகண்டிகை கிராமத்தில் பெருமாள் சிலை கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மடிமைகண்டிகை கிராமத்தில் பெருமாள் சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

10 நவ
2026
10:11

பொன்னேரி: பொன்னேரி அருகே, மரத்தின் கீழ், இரண்டு அடி உயரமுள்ள உலோகத்தாலான பெருமாள் சிலையை கிராம மக்கள் கண்டெடுத்து, வருவாய் துறையினரிடம் நேற்று ஒப்படைத்தனர்.


பொன்னேரி அடுத்த மடிமைகண்டிகை கிராமம் அருகே கிராமவாசி ஒருவர் நேற்று மாலை, மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை தேடி கொண்டு சென்றார். அப்போது அங்குள்ள வேப்பமரத்தின் கீழ் இரண்டு அடி உயரம் கொண்ட பீடத்துடன் கூடிய உலோகத்தாலான பெருமாள் சிலை ஒன்று இருப்பதை கண்டார். இது குறித்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். கிராம மக்கள் அங்கு சென்று பெருமாள் சிலை பார்த்து பரவசம் அடைந்தனர். பின், பொன்னேரி வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்த அதிகாரி களிடம் கண்டெடுக்கப்பட்ட பெருமாள் சிலை ஒப்படைக்கப்பட்டது. அதிகாரிகள் அந்த சிலையை பொன்னேரி தாலுகா அலுவலக பதிவறையில் வைத்தனர். கண்டெடுக்கப்பட்டது ஐம்பொன் சிலையா என, தொல்லியல் துறையினர் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர். வேப்பமரத்தின் கீழ், மர்ம நபர்கள் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்று உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்தும் பொன்னேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா  யாகசாலை ... மேலும்
 
temple news
திருப்போரூர் : புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக ... மேலும்
 
temple news
முருகப் பெருமானை முன்னிறுத்தி கொண்டாடப்படும் முக்கியமான திருவிழா கந்த சஷ்டி. தமிழகம் உள்ளிட்ட ... மேலும்
 
temple news
அன்னூர்: செல்லனுர் சக்தி மாகாளியம்மன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது.அன்னூர் அருகே, செல்லனுர் சக்தி ... மேலும்
 
temple news
நெகமம்: கோவை, கிணத்துக்கடவு வடசித்துார் கிராமத்தில் மயிலந்தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar