Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷப வாகனத்தில் கேதார கவுரி அம்மன் ... பரமக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக். 31ல் திருக்கல்யாணம் பரமக்குடி சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டையூர் கோடிலிங்கேஸ்வரர் கோயில் மண்டலாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
கோட்டையூர் கோடிலிங்கேஸ்வரர் கோயில் மண்டலாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

27 அக்
2022
06:10

காரைக்குடி: கோட்டையூர் பேரூராட்சி சக்திநகர் கோடிலிங்கேஸ்வரர் கோயில் மண்டலாபிஷேக விழா நேற்று நடந்தது.

கோட்டையூர் பேரூராட்சியில் உள்ள அழகாபுரி சக்தி நகரில் கோடிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா அபிஷேக விழா கடந்த செப்.9 ஆம் தேதி நடந்தது. தமிழகத்திலேயே முதன்முறையாக 12 ஜோதி லிங்கங்களுடன், ஒரு கோடியே 8 லிங்கங்கள் அமைந்த கோடிலிங்கேஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மண்டலாபிஷேக விழா நேற்று நடந்து. முன்னதாக சிறப்பு ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது. விழாவில், முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம், கலெக்டர் மதுசூதன்ரெட்டி, பழனி பாதயாத்திரை குழு குருநாதர் பழனியப்பன், கோயில் நிர்வாகிகள் வைரம் அழகப்பன், சாய்சகுந்தலா கலந்து கொண்டனர். அரசி முத்துக்குமார் வரவேற்றார். மீனா தமிழரசி முத்துவீரப்பன் நன்றி கூறினர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பூர்; உலக நலன் வேண்டியும், தொழில் வளம் சிறக்கவும் வேண்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், மஹா ... மேலும்
 
temple news
கோவை; பெரிய நாயக்கன்பாளையம், குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன் ... மேலும்
 
temple news
தேனி; தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் நடராஜன் சிவகாமியம்மாள் சுவாமி முன் ஆனி திருமஞ்சனத்தையொட்டி ... மேலும்
 
temple news
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே, 22 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட பஞ்சலோக சிலைகள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar