Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்தசஷ்டி நிறைவு விழா முத்துக்குமார ... ஜோதி பாலமுருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2022
05:11

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர்.சனீஸ்வர பகவான் கோவில் நேற்று முன்தினம் சூரசம்ஹாராம் நிகழ்ச்சி நடந்தது இக்கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு முருகப் பெருமாளுக்கு பலவகையான திரவாங்களால் ஆபிஷேகம் நடைபெற்றது.பின் அம்பாளிடம் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் வேல் வாங்கு நிகழ்ச்சி நடந்தது. பின் கோவிலில் முருகன் ஆட்டுக்கிடா வாகனத்தில் முன்று முறை சுற்றி வந்து போர் புரிந்தார்.பின் முருகன் தனது வேலால் சிங்கமுக சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி முடிந்து மகா தீபாரதனைகள் நடந்தது இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்.கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் இதுப்போல் காரைக்கால் கைலாசநாதர் கோவில். பார்வதிஸ்வரர் கோவில் திருப்பட்டினம் இராஜசோளீச்சுரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று ... மேலும்
 
temple news
 காரைக்குடி;குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
 பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத் தேர்திருவிழாவை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நேற்று துவங்கி ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar