Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரியில் கந்தசஷ்டி விழா திருநள்ளாறு கோவிலில் சூரசம்ஹாரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தசஷ்டி நிறைவு விழா முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கந்தசஷ்டி நிறைவு விழா முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

01 நவ
2022
05:11

பல்லடம்: கந்தசஷ்டி விழா நிறைவை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது‌.

பல்லடம் அடுத்த, மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், அக்., 25 அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. காப்பு கட்டிய பக்தர்கள், கந்தசஷ்டி விரதத்தை துவக்கினர். நேற்று முன்தினம் இரவு, வான் வேடிக்கை, மற்றும் பக்தர்களின் ஆடல் பாடலுடன் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கந்தசஷ்டி விழா நிறைவு நாளான நேற்று, திருக்கல்யாணம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வள்ளி தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து, பூ, பழம், மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட சீர்வரிசைகளுடன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர். தொடர்ந்து, பக்தர்களின் விரதம் நேற்றுடன் நிறைவடைந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar