Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் குவியும் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடத்தில் சாரதாதேவி பாலர் சங்கம் வகுப்புகள் தொடக்கம்
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடத்தில் சாரதாதேவி பாலர் சங்கம் வகுப்புகள் தொடக்கம்

பதிவு செய்த நாள்

19 நவ
2022
07:11

தஞ்சாவூர்: தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடத்தில் சாரதாதேவி பாலர் சங்கம் வகுப்புகள் தொடங்க விருக்கிறது. குழந்தைகளின் கவனங்களை மேம்படுத்துவது, நமது பாரம்பரிய பண்பாட்டு பெருமைகள், தாய் தந்தையர் மற்றும் ஆசிரியர்களை மதிப்பது, பிறருக்கு உதவுவது ஆகியவற்றிற்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

பயிற்சிக்காலம் : 3 மாதங்கள் – 2022, டிசம்பர் – 2023, பிப்ரவரி
நேரம் : காலை 9.30 முதல் 12.45 வரை, ஞாயிறு மட்டும்
தகுதி : 5 முதல் 10 வருப்புகள் வரை.

தொடர்புக்கு: சுவாமி விமூர்த்தானந்தர்
94437 14575, 97914 03709

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar