Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயிலில் ... பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

01 டிச
2022
07:12

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது .

தென்கைலாயமாக பெயர் பெற்று விளங்கும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும்  ஸ்ரீ ஞான பிரசூனாம்பிகா சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர ஸ்வாமியின் ஏகாந்த சேவைக்குப் பின்னர்  காலபைரவ சுவாமிக்கு பலவிதமான சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து வடைமாலை, எழுமிச்சை பழ மாலை, கஜமாலைகளுடன் காலபைரவர சாமியை சிறப்பு அலங்காரம் செய்தனர். அதனைத் தொடர்ந்து தீப தூப நெய்வேத்தியங்கள்  சமர்ப்பித்த பின்னர் வேத பண்டிதர்கள்  வேத மந்திரங்களுக்கிடையே மங்கள வாத்தியங்கள் முழங்க காலபைரவர் சுவாமியை கோயில் பிரகார உற்சவம் மிக வைபவமாலை நடைபெற்றது. இதில் கோயில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் சாமியை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar