Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் கோயிலில் திருகார்த்திகை ... பண்ணாரி கோவில் மருத்துவ மையம் காணொலி காட்சி மூலம் திறப்பு பண்ணாரி கோவில் மருத்துவ மையம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை கைசிக ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
நாளை கைசிக ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

03 டிச
2022
11:12

திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வரும் கார்த்திகை மாதம் 18ம் தேதி 04.12.2022 (ஞாயிற்றுக்கிழமை) கைசிக ஏகாதசி உற்சவம் நடைபெறுகிறது. முதல் புறப்பாடாக உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் காலை 10.00 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளி மாலை 5.45க்கு மூலஸ்தானம் சென்றடைவார். இரண்டாம் புறப்பாடாக மூலஸ்தானத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு அர்ச்சுன மண்டபம் சேர்கிறார்.

அங்கு இரவு 9.30 மணி முதல் 11.30 மணி வரை கைசிக ஏகாதசியின் முக்கிய விழாவான நம்பெருமாளுக்கு 365 வஸ்திரம், வேளையம், கற்பூர ஆர்த்தி சமர்பித்தல் அரையர் சேவையுடன் நடைபெறும். பின்னர், இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.00 மணி வரை மிகவும் புண்ணியத்தை தரும் *கைசிக புராண மகாத்மியம்* " ஸ்ரீபட்டர் ஸ்வாமிகளால் வாசிக்கப்படுகிறது. நிகழ்ச்சியின் நிறைவாக *கற்பூர படியேற்ற சேவை* "  05.12.22 அதிகாலை 5.45 மணிக்கு நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar