Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிரிவலம் சென்ற அருணாசலேஸ்வரர் : வழி ... கட்டிக்குளத்தில் தவ்வை உட்பட பாண்டியர் கால சிற்பங்கள் கட்டிக்குளத்தில் தவ்வை உட்பட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சகஸ்ர தீப வைபவம் தொடக்கம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சகஸ்ர தீப வைபவம் தொடக்கம்

பதிவு செய்த நாள்

09 டிச
2022
12:12

திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயிலில் சகஸ்ரதீப வைபவம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கவுள்ளது. வைணவக் கோயில்களில் கார்த்திகை மாதத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபடுதல் மிகுந்த நற்பலன்களைக் கொடுக்கும். இவ்வகையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்  ஆண்டுதோறும் 3 நாட்களுக்கு ஸஹஸ்ரதீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடக்கிறது. அதே போல இந்த ஆண்டும் ஸஹஸ்ரதீப வைபவம் இன்று முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று (9ம்) தேதி மாலை 6 மணியளவில் ஸ்ரீரங்கம் கோயில் ரெங்கநாயகி தாயார் சன்னதியிலும், நாளை (10-ம்) தேதி சக்ரத்தாழ்வார் சன்னதியிலும், நாளை மறுநாள் (11-ம் தேதி) மாலை பெரிய சன்னதி எனப்படும் ரங்கநாதர் சன்னதியின் மூன்றாம் பிரகாரத்திலும் ஸஹஸ்ர தீபம் ஏற்றப்படுகிறது.  ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், பட்டாசாரியார்களும் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஜனன உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar