Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ... கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் 108 சங்காபிஷேகம் கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

13 டிச
2022
02:12

நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவார 1008 சங்காபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 21 வகை அபிஷேக பொருட்களைக் கொண்டு திரவிய அபிஷேகம் நடந்தது. பின் கைலாசநாதர் சாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின் கோவில் வளாகத்தில் 1008 சங்குகள் மற்றும் வெள்ளியால் ஆன சங்கு, பல வண்ண மலர்கள், நெல் மணி, சிவன், விநாயகர் படம் உள்ளிட்டவைகளை கொண்டு சங்குகள் அலங்கரிக்கப்பட்டது. அதன் முன் யாக குண்டம் வளர்த்து சிறப்பு யாக பூஜை நடந்தது. பின் பூஜை செய்யப்பட்ட 1008 சங்குகளையும் எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க பக்தர்கள் கோவிலை சுற்றி வந்தனர். அதன் பின் சங்குகளில் உள்ள தீர்த்தங்களை கொண்டு கைலாசநாதருக்கு சங்காபிஷேகம் நடந்தது. பின் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் நத்தம்,கோபால்பட்டி, சாணார்பட்டி, செந்துறை, மணக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக, மகாளய பட்சம் கருதப்படுகிறது. இக்காலத்தில் தர்ப்பணம் செய்தால், ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி ; திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி பத்மநாபபுரம் ... மேலும்
 
temple news
கோவை ; கோவை, நேரு ஸ்டேடியம் ஆடிஸ்வீதி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா அக்., 3ல் ஆனந்தவல்லி ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரியை பெருவிழாவை முன்னிட்டு, சக்தி கொலுவுடன் பத்து நாள் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar