வலதுகாலை வளைத்து புல்லாங்குழல் இசைக்கும் கிருஷ்ணர் நிற்கும் நிலைக்கு என்ன பெயர்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2012 12:08
புல்லாங்குழல் இசைக்கும் கிருஷ்ணருக்கு முரளிகிருஷ்ணன் என்று பெயர். முரளி என்பதற்கு புல்லாங்குழல் என்று பொருள். மற்றபடி இவ்வாறு நிற்கும் நிலைக்குத் தனியாக பெயர் இருப்பதாகத் தெரியவில்லை.