Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடமதுரை சித்தி முக்தி விநாயகர் ... ஆவணி ஞாயிற்றுக்கிழமையின் மகத்துவம் தெரியுமா? ஆவணி ஞாயிற்றுக்கிழமையின் மகத்துவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2012
02:09

திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா ராமநாதபுரம் கிராமம், வெம்பூரில் அமைந்துள்ள ஸ்ரீராமர், சீதா, லட்சுமணன், அனுமன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.  பழனிச்சாமி எம்.எல். ஏ., கோயில் நிர்வாகஸ்தர்கள் திருப்பூர் வெங்கடாசலபதி,ஜெயந்தி, காந்தி, மனோன்மணி, ஊர் நாயக்கர் சுப்பராயலு, நாட்டாமை ஜெயக்குமார், திருப்பதி, ரவிச்சந்திரன், ராமசுப்பு, செல்வராஜ், கண்ணபிரான் சுவாமி, சுப்பராயலு, உமா தியேட்டர் உரிமையாளர் ராஜேந்திரன், சுப்பையா, ஜி.எஸ். ஆர். ரமேஷ், ராமதாஸ், வெங்கிடுசாமி, பாபு, சீனிவாசன், தேனி சுபத்ரா, முன்னாள் எம்.எல்.ஏ., பிரேம்குமார் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாட்டினை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar