Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் ... மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்; கட்டண தரிசனம் ரத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜிலேபி மற்றும் அதிரசம் அலங்காரத்தில் அருள்பாலித்த விருதுநகர் ஆஞ்சநேயர் சுவாமி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஜிலேபி மற்றும் அதிரசம் அலங்காரத்தில் அருள்பாலித்த விருதுநகர் ஆஞ்சநேயர் சுவாமி

பதிவு செய்த நாள்

03 அக்
2026
12:10

விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜிலேபி மற்றும் அதிரசம் அலங்காரம் மற்றும் உற்சவ ஆஞ்சநேயருக்கு பல்வேறு திரவப் பொடிகளால் அபிஷேகம்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 


விருதுநகர் நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் வளாகத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு  புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு இன்று சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது.  மூலவர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜிலேபி மற்றும் அதிரசம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவம் ஆஞ்சநேயருக்கு பால், திருமஞ்சன பொடி, தயிர், இளநீர், பன்னீர்,தேன், சந்தனம், பல்வேறு திரவப் பொடிகளால் அபிஷேகம்  சிறப்பு பூஜைகள் நடத்தி தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மூலவர் சீனிவாச பெருமாள் உற்சவர் பெருமாள் தாயார் களுக்கு துளசி கொண்ட அர்ச்சனைகள் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் சுவாமி பெருமாளை வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar