Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊட்டி அருகே துவங்கியது கோத்தர் ... சித்தர் முத்து வடுகநாதர் கோயிலில் பஞ்சமி சிறப்பு வழிபாடு சித்தர் முத்து வடுகநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போடி ஐயப்பன் கோயிலில் மண்டல அபிஷேக சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
போடி ஐயப்பன் கோயிலில் மண்டல அபிஷேக சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

28 டிச
2022
05:12

போடி: போடி ஐயப்பன் கோயிலில் மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை, தீபாரதனை, விளக்கு பூஜைகள் நடந்தது. போடி ஐயப்பன் கோயிலில் மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை, தீபாரதனை, விளக்கு பூஜைகள் ஐயப்பபக்த சபை குருநாதர் மகாலிங்கம், தலைவர் முனியாண்டி தலைமையில் நடந்தது. செயலாளர் சங்கிலிக்காளை, பொருளாளர் பாலு உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பெண்கள் விளக்கு பூஜையில் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை அர்ச்சகர் கமலக்கண்ணன் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar