30வருடம் வாழ்ந்தவருமில்லை. 30வருடம் கெட்டவரும் இல்லை என்பதன் பொருள் என்ன?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2012 03:09
கஷ்டப்படுபவர்களை நம்பிக்கையூட்டி உற்சாகப்படுத்துவதற்காக இப்படிச் சொல்வார்கள். நன்றாக வாழ்பவர்கள் கூட, 30 வருடத்திற்கு ஒருமுறை கெட்டு விடுவார்கள் என்று விபரீத அர்த்தம் செய்வது கூடாது.