Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ... சிவன்மலையில் தைப்பூசம் தேர்த்திருவிழா: சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பு சிவன்மலையில் தைப்பூசம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அக்னி பிரவேச பூஜை
எழுத்தின் அளவு:
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அக்னி பிரவேச பூஜை

பதிவு செய்த நாள்

25 ஜன
2023
08:42

சின்னசேலம் : சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அக்னி பிரவேச பூஜை நடந்தது.

அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை மற்றும் 102 கோத்திர பூஜைகள் நடந்தது. முன்னதாக தன்வந்திரி மகா சுதர்சன ஹோமம், குபேந்திரன் லட்சுமி ஹோமம் ஆகிய யாகசாலை பூஜை நடந்தது. அதில் அம்மனை கொப்பரை தேங்காய் மற்றும் மஞ்சளால் அலங்கரித்து யாகத்தில் கரைத்தனர். தொடர்ந்து அம்மனை பூக்குழியில் இறக்கிய பின், 27 வகை திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின், தங்கக் கவசம் அணிவித்து மகா தீபாரா தனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி, கும்பாபிஷேக திருவிழாவில் மலைக்கோயிலில் வள்ளி, தெய்வானை உடன் சண்முகருக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் இன்று ரதசப்தமி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. பெருவிழாவில் ... மேலும்
 
temple news
கோவை: கோவை நாகசாயி மந்திர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 01.02.2023 அன்று நடைபெற உள்ளது. அதன் முதல்நாள் நிகழ்வாக ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் அருகே மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்கான கால்கோள் விழா நேற்று நடந்தது. அன்னூர் ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்காலில் சனிஸ்வரபகவான் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar