பழநி கும்பாபிஷேகம்: வரும் 27ல் திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2023 03:01
திண்டுக்கல்: பழநி முருகன் கோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி ஹிந்துசமய அறநிலையத்துறை மற்றும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஜனவரி 27ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை தமிழக அரசு அறிவித்துள்ளது.