Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ரத கஜ துரக பதாதிகள் ஆகமவிதிகள் என்பது என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நிலைக்காது பூஜ்யத்து ராஜ்யம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2012
04:09

1 லட்சத்து 76 ஆயிரம் கோடி, 1லட்சத்து 86 ஆயிரம் கோடி என்று கோடிகள் இன்றைய அரசியலில் ஏலம் விடப்படுகின்றன. இவ்வளவு பணம் என்னிடம் இருப்பதால் நானே ராஜா என்று பீற்றிக்கொண்டு திரிகின்றனர் சிலர். எண்ணுக்குப் பின்னே பூஜ்யங்களைத் தொடர்ந்து சேர்க்கும் போது கோடிகோடியென கூடிக்கொண்டே போகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தப் பணத்தால் பயனே இல்லை என்கிறார் இதை விட பலகோடிகளுக்கு சொந்தக்காரரான இருந்த ராமபிரான். ராஜா வீட்டுப்பிள்ளையான அவர், சிறுவனாக இருந்த போதே உலகை வெறுத்த நிலையில் இருந்தார். அரசனுக்குரிய எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை. விஸ்வாமித்திரர் அவரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார். ராமரும் அதற்கு பதிலளித்தார். அப்போது செல்வத்தைப் பற்றி ராமர் கருத்து சொல்கிறார். உலகில் செல்வத்தை ஒரு வரம் என எண்ணுகிறார்கள். ஆனால், அது எல்லாப் பிரச்னைகளுக்கும் தீமைகளுக்கும் காரணமாக இருக்கிறது. எப்படி கிணற்றுக்குள் பூத்த பூவால் யாருக்கும் பயன் இல்லையோ, அதுபோல் செல்வத்தால் பெரிய பயன் கிடையாது. தீப்புண் பட்டவனால் எப்படி ஒரே இடத்தில் நிற்கமுடியாதோ, அதுபோல் செல்வமும் ஓரிடத்தில் நிலைக்காது. அது பயனற்றவர்களை சென்று சேருகிறது. பாம்புக்கு பால் வார்த்தாலும் அதன் விஷம் எப்படி குறையாதோ, அதுபோல் செல்வத்தை வாரி இறைத்தாலும் தீமைகள் தான் உண்டாகும், என்றார்  பூஜ்ய பணராஜ்யம் நிலைத்திருக்காது என்பது இப்போது புரிகிறதா!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar