சிவன் கோயில்களில் ராமநாதர், சுந்தரேஸ்வர், ஜம்புநாதர் என்று பெயர் மட்டும் மாறுபடுவது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2012 04:09
சுவாமி பார்க்கத்தான் ஒன்று போல சிவலிங்கமாக தெரிகிறார். ஆனால், ஒவ்வொரு திருத்தலத்திற்கும் ஒரு மகத்துவம் உண்டு. ராமநாதரை வழிபட்டால் பாவநிவர்த்தி, மதுரை சுந்தரேஸ்வரரை வழிபட்டால் குடும்ப ஒற்றுமை, திருவானைக்காவல் ஜம்புநாதரை வழிபட்டால் செல்வவளம் பெருகும்.