கோயில்களில் தற்போது கற்பூரம் ஏற்ற மறுக்கிறார்கள். முன்பெல்லாம் கற்பூரம் ஏற்றியது தவறா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2012 04:09
கற்பூரம் ஏற்றுவதால் தவறொன்றும் இல்லை. கற்பூரம் சுத்தமானதாக இல்லாததால், கோயில் சுவர்களில் கரி பிடித்துவிடுகிறது. தீபம் ஏற்றுவதால் கரிபுகை உண்டாவதில்லை. அதனால், தீபத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது.