Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் திருத்தளிநாதர் ... அய்யாவாடி மகா பிரத்தியங்கரா தேவி கோவிலில் விமான பாலஸ்தாபனம் அய்யாவாடி மகா பிரத்தியங்கரா தேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் தைப்பூச தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் தைப்பூச தேரோட்டம்

பதிவு செய்த நாள்

05 பிப்
2023
10:02

காளையார்கோவில்: காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் தை  தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். சிவகங்கை தேவஸ்தானத்திற்கு கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் தை பூசத்திருவிழா ஜன.,27ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. பின் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 9 ம் நாளான நேற்று சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் காலை தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். காலை 10:40 மணிக்கு பக்தர்கள் வடம் ப டிக்க தேரோட்டம் நடந்தது. ரத வீதிகள் வழியாக வந்து தேர் நிலைக்கு வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar